பூஜைகள் மற்றும் நேர்த்திக்கடன்கள்

அன்பர்கள் தாங்கள் செய்ய விரும்புகிற பூஜைகள் மற்றும் நேர்த்திக்கடன்களை கீழுள்ள அட்டவணைபடிக்கு நிறைவேற்றிக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அமாவாசை பூஜை / பௌர்ணமி பூஜை

மாலை 6:30 மணிக்கு - திருவடிக்கு சிறப்பு அபிஷேகம்

7:15 மணிக்கு - ஸ்ரீ கருப்பண்ணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்

7:45 மணிக்கு - மஹா தீபாராதனை

8:00 மணிக்கு - அன்னதானம் / பிரசாதம் வழங்கப்படும்

தினசரி நடை திறக்கும் நேரம்

காலை மணி 5:30 முதல் 8:30 வரை

மாலை மணி 5:30 முதல் 8:30 வரை

அமாவாசை, பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் காலை மணி 5:30 முதல் இரவு 9:00 வரை நடை திறந்து வைக்கப்படும்.

பூஜைகள் / நேர்த்திக்கடன் காணிக்கை
அமாவாசை பூஜைக்கு ரூ 7000/-
அமாவாசை சிறப்பு அபிஷேகம் ரூ 1000/-
அமாவாசை சிறப்பு அலங்காரம் ரூ 1000/-
அமாவாசை அன்னதானம் ரூ 5000/-
பௌர்ணமி பூஜைக்கு ரூ 3000/-
பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் ரூ 1000/-
பௌர்ணமி சிறப்பு அலங்காரம் ரூ 1000/-
பௌர்ணமி பிரசாதம் ரூ 1000/-
ஆடு நேர்ந்து விடுதல் ரூ 1000/-
கோழி நேர்ந்து விடுதல் ரூ 3000/-
நெய் அபிஷேகம் ரூ 300/-
விபூதி அபிஷேகம் ரூ 200/-
பால் அபிஷேகம் ரூ 200/-
தென் அபிஷேகம் ரூ 200/-
ஜவ்வாது அபிஷேகம் ரூ 200/-
பன்னீர் அபிஷேகம் ரூ 100/-
தயிர் அபிஷேகம் ரூ 200/-
மஞ்சள் அபிஷேகம் ரூ 100/-
குங்குமம் அபிஷேகம் ரூ 100/-
அரிசிமாவு அபிஷேகம் ரூ 100/-
இளநீர் அபிஷேகம் ரூ 200/-
ஆடு நேர்ந்து விடுதல் ரூ 1000/-
கோழி நேர்ந்து விடுதல் ரூ 3000/-
நெய் அபிஷேகம் ரூ 300/-
விபூதி அபிஷேகம் ரூ 200/-
பால் அபிஷேகம் ரூ 200/-
தென் அபிஷேகம் ரூ 200/-
ஜவ்வாது அபிஷேகம் ரூ 200/-
பன்னீர் அபிஷேகம் ரூ 100/-
தயிர் அபிஷேகம் ரூ 200/-
மஞ்சள் அபிஷேகம் ரூ 100/-
குங்குமம் அபிஷேகம் ரூ 100/-
அரிசிமாவு அபிஷேகம் ரூ 100/-
இளநீர் அபிஷேகம் ரூ 200/-
அபிஷேகம் (நித்தியபடி பூஜை ) ரூ 600/-
அபிஷேகம் மற்றும் பிரசாதம் ரூ 800/-
பூ அலங்காரம் ரூ 200/-
அன்னதானம் (50 நபர்) ரூ 2500/-
அமாவாசை அபிஷேகம் மற்றும் அன்னதானம் ரூ 7000/-
பௌர்ணமி மற்றும் அமாவாசை அபிஷேகம் ரூ 1000/-
அமாவாசை மற்றும் பௌர்ணமி பூ அலங்காரம் ரூ 1000/-
வஸ்திரம் (அனைத்து சாமிகளுக்கும்) ரூ 1000/-

நித்தியபடி

பூஜைகள் / நேர்த்திக்கடன் காணிக்கை
அபிஷேகம், அலங்காரம் மற்றும் பிரசாதம் ரூ 800/-
அபிஷேகம் மற்றும் அலங்காரம் ரூ 800/-
பிரசாதம் மட்டும் ரூ 300/-
பூ அலங்காரம் மட்டும் ரூ 300/-
நெய் அபிஷேகம் ரூ 300/-
விபூதி அபிஷேகம் ரூ 200/-
பால் அபிஷேகம் ரூ 200/-
தென் அபிஷேகம் ரூ 200/-
ஜவ்வாது அபிஷேகம் ரூ 200/-
பன்னீர் அபிஷேகம் ரூ 100/-
தயிர் அபிஷேகம் ரூ 200/-
மஞ்சள் அபிஷேகம் ரூ 100/-
குங்குமம் அபிஷேகம் ரூ 100/-
அரிசிமாவு அபிஷேகம் ரூ 100/-
இளநீர் அபிஷேகம் ரூ 200/-
தண்ணீர் அபிஷேகம் ரூ 100/-
புஷ்ப அபிஷேகம் ரூ 300/-

Adhanur Sri Karuppanna Swamy Temple